Map Graph

தேசபந்து பெண்களுக்கான கல்லூரி

தேசபந்து மகளிர் கல்லூரி என்பது தெற்கு கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். 1950 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டாலும் இக்கல்லூரி, 1955 ஆம் ஆண்டில்தான் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்ததன் வழி முறையான அங்கீகாரம் பெற்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் இக்கல்லூரி 65 ஆவது நிறுவனநாளைக் கொண்டாடியுள்ளது.

Read article